14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

MRVC நிறுவனத்தில் Project Engineer வேலைவாய்ப்பு – Engineering முடித்தவர்களுக்கான வாய்ப்பு || MRVC Recruitment 2023!

MRVC நிறுவனத்தில் Project Engineer வேலைவாய்ப்பு – Engineering முடித்தவர்களுக்கான வாய்ப்பு || MRVC Recruitment 2023!

Mumbai Railway Vikas Corporation Limited (MRVC) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Project Engineer (Civil) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Project Engineer பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Mumbai Railway Vikas Corporation Limited (MRVC)
பணியின் பெயர்:

Project Engineer (Civil)

பணியிடங்கள்:

20 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

Civil Engineering பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree

விண்ணப்பிக்க தேவையான அனுபவம்:

Project Engineer ஆக குறைந்தது 02 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்க தேவையான வயது:

அதிகபட்சம் 30 வயது

வயது தளர்வு:

SC / ST – 05 ஆண்டுகள்,

OBC – 03 ஆண்டுகள்

மாத சம்பளம்:

ரூ.40,000/-

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்:

25.09.2023 அன்று முதல் 29.09.2023 அன்று வரை

நேர்முகத்தேர்வு நடைபெறும் நேரம்:

காலை 10.00 மணி முதல் காலை 11.30 மணி வரை
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

அறிவிப்பில் காணவும்

Download Notification & Application Link:

Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles