ரயில்வே துறையின் MRVC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – MRVC Recruitment 2023!
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Mumbai Railway Vikas Corporation Limited (MRVC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Assistant Signal and Telecommunication Engineer பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
MRVC நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | Mumbai Railway Vikas Corporation Limited (MRVC) |
பதவியின் பெயர்: | Assistant Signal and Telecommunication Engineer |
பணியிடங்கள்: | 01 பணியிடம் |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: | Railway Telecom துறையில் GP Rs.4600/- Level – 07 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் குறைந்தது 07 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் |
வயது வரம்பு: | அதிகபட்சம் 55 வயது |
வயது தளர்வு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: | Parent Cadre Plus Deputation Allowance விதிமுறைப்படி |
தேர்வு செய்யும் முறை: | Deputation விதிமுறைப்படி |
விண்ணப்பிக்கும் வழிமுறை: | Offline / Online |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | அறிவிப்பில் காணவும் |
மின்னஞ்சல் முகவரி: | apo@mrvc.gov.in |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | 15.06.2023 அன்றைய நாளுக்கு பின்வரும் 21 வது நாள் |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |