26.5 C
New York
Thursday, June 20, 2024

Buy now

MOEF – WCCB நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – MOEF – WCCB Recruitment 2023!

MOEF – WCCB நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – MOEF – WCCB Recruitment 2023!

இந்தியாவின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் (MOEF) கீழ் இயங்கி வரும் Wildlife Crime Control Bureau (WCCB) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Public Prosecutor பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Public Prosecutor பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: MOEF – Wildlife Crime Control Bureau (WCCB)
பணியின் பெயர்: Public Prosecutor
காலியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: Law பாடப்பிரிவில் Bachelor’s Degree
பணிக்கான அனுபவம்: மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
பணிக்கான வயது: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: PB-3 Rs.15600 – 39100 +5400 (GP) (Pay Matrix Level – 10) என்ற ஊதிய அளவின் படி
தேர்வு செய்யப்படும் முறை: Deputation முறைப்படி
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: அறிவிப்பு வெளியான நாளுக்குப் பின் வரும் 90வது நாள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles