மத்திய அரசின் MOEF நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.2,08,700/- மாத ஊதியம் || MOEF Recruitment 2023!
இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தின் (MOEF) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Principal Private Secretary, Section Officer, Assistant, UDC ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் Deputation முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
MOEF நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (MOEF) |
பதவியின் பெயர்: |
Principal Private Secretary, Section Officer, Assistant, Upper Division Clerk |
பணியிடங்கள்: |
04 பணியிடங்கள் |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: |
Bachelor’s Degree |
விண்ணப்பிக்க தேவையான அனுபவம்: |
அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 02 ஆண்டுகள் முதல்10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும் |
விண்ணப்பிக்க தேவையான வயது: |
அதிகபட்சம் 56 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: |
Pay Matrix Level – 04, 06, 07, 11 என்ற ஊதிய அளவுகளின் படி, ரூ.25,500/- முதல் ரூ.2,08,700/- வரை |
தேர்வு செய்வதற்கான வழிமுறை: |
Deputation முறைப்படி |
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: |
Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
அறிவிப்பில் காணவும் |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
03.10.2023 |
Download Notification & Application Link: |
Click Here |
Official Website Link: |