21.6 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

MOEF நிறுவனத்தில் ரூ.1,12,400/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – MOEF Recruitment 2023!

MOEF நிறுவனத்தில் ரூ.1,12,400/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – MOEF Recruitment 2023!

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் (MOEF) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Junior Translator, Upper Division Clerk (UDC) ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

MOEF நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் (MOEF)
பதவியின் பெயர்: Junior Translator, Upper Division Clerk (UDC)
மொத்த பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, Diploma
அனுபவம்: அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 06 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்:  Pay Matrix Level – 04 / 06 என்ற ஊதிய அளவின் படி, ரூ.25,500/- முதல் ரூ.1,12,400/- வரை
தேர்வு முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கு அடுத்து வரும் 45 வது நாள்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles