0.8 C
New York
Thursday, February 22, 2024

Buy now

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தில் ரூ.2,08,700/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – MOA & FW Recruitment 2023!

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தில் ரூ.2,08,700/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023 – MOA & FW Recruitment 2023!

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் (MOA & FW) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Joint Director பணிக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Joint Director பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் (MOA & FW)
பணியின் பெயர்: Joint Director (Form Information)
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, Diploma, Master Degree
அனுபவ விவரம்: அரசு நிறுவனங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் முதல் 07 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது விவரம்: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Level – 11 என்ற ஊதிய அளவின் படி, ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை
தேர்வு செய்யும் முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 23.07.2023 (Updated)
Download Short Notification Link: Click Here
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles