9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Technical Assistant வேலைவாய்ப்பு – MKU Recruitment 2023!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Technical Assistant வேலைவாய்ப்பு – MKU Recruitment 2023!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் (MKU) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Technical Assistant பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Technical Assistant பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (MKU)
பணியின் பெயர்: Technical Assistant
காலியிடங்கள்: 01 பணியிடம்
கல்வி தகுதி: Life Science பாடப்பிரிவில் Master Degree
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.25,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்வதற்கான முறை: Screening Test, Interview
தேர்வு நடைபெறும் நாள்: 17.07.2023
தேர்வு நடைபெறும் நேரம்: காலை 11.00 மணி
தேர்வு நடைபெறும் இடம்:   அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிப்பதற்கான முறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles