12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – MKU Recruitment 2023!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – MKU Recruitment 2023!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் (MKU) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Subject Experts / Professionals பணிக்கான காலியிடங்கள் நேர்காணல் வாயிலாக பூர்த்தி செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான நேர்காணல் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

Subject Experts / Professionals பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (MKU)
பணியின் பெயர்:

Subject Experts / Professionals

மொத்த பணியிடங்கள்:

03 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்:

மதுரை

நேர்காணலுக்கான தகுதி:

Criminology பாடப்பிரிவில் M.Sc,  Ph.D
நேர்காணலுக்கான பிற தகுதி:

NET / SET / SLET

நேர்காணலுக்கான வயது:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்:

ரூ.15,000/- முதல் ரூ.20,000/- வரை

தேர்வு செய்வதற்கான வழிமுறை:

நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்:

23.08.2023

நேர்காணல் நடைபெறும் நேரம்:

காலை 11.00 மணி
நேர்காணல் நடைபெறும் இடம்:

அறிவிப்பில் காணவும்

Download Notification Link:

Click Here
Official Website Link:  

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles