22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – MKU Recruitment 2023!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – MKU Recruitment 2023!

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (MKU) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Research Associate, Research Assistant ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (MKU)
பணியின் பெயர்: Research Associate, Research Assistant
காலியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி விவரம்: Life Science பாடப்பிரிவில் M.Sc Degree, Ph.D
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ICMR நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles