31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.2,18,200/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – MKU Recruitment 2023!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ரூ.2,18,200/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – MKU Recruitment 2023!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் (MKU) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Registrar, Controller of Examination ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் (MKU)
பதவியின் பெயர்: Registrar, Controller of Examination
பணியிடங்கள்: Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Master Degree, Ph.D
அனுபவம்: பணி சார்ந்த துறைகளில் Level – 11, 12 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Assistant Professor, Associate Professor பணிகளில் 08 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
பிற தகுதி: SET / NET
அதிகபட்ச வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Pay Matrix Level – 14 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப கட்டணம்: SC / ST – ரூ.295/-,

மற்ற பணிகளுக்கு – ரூ.590/-

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.07.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles