12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

மதுரை காமராசர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – Madurai Kamaraj University Recruitment 2023!

மதுரை காமராசர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – Madurai Kamaraj University Recruitment 2023!

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் (MK University) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Guest Faculty பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Guest Faculty பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (MK University)
பணியின் பெயர்: Guest Faculty (Cyber Security / Data Science)
காலிப்பணியிடங்கள்: 06 பணியிடங்கள்
கல்வி தகுதி: Master Degree, M.Tech
பிற தகுதி: NET / SLET
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: MK University விதிமுறைப்படி
தேர்வு முறை: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 28.06.2023
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: Madurai Kamaraj University, Madurai – 625 021
விண்ணப்பிக்க இறுதி நாள்: 27.06.2023
Download Notification Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles