31.2 C
New York
Monday, June 24, 2024

Buy now

ஜவுளி அமைச்சகத்தில் 31 காலியிடங்கள் – Degree / Diploma முடித்தவர்களுக்கான வாய்ப்பு – Ministry of Textiles Recruitment 2023!

ஜவுளி அமைச்சகத்தில் 31 காலியிடங்கள் – Degree / Diploma முடித்தவர்களுக்கான வாய்ப்பு – Ministry of Textiles Recruitment 2023!

இந்திய ஜவுளி அமைச்சகத்தின் (MOT) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Handicrafts Promotion Officer பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Handicrafts Promotion Officer பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய ஜவுளி அமைச்சகம் (MOT)
பதவியின் பெயர்: Handicrafts Promotion Officer
மொத்த பணியிடங்கள்: 31 பணியிடங்கள்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Diploma
அனுபவ விவரம்: அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 06 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Level – 06 என்ற ஊதிய அளவின் படி, ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை
தேர்வு முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: அறிவிப்பு வெளியான நாளுக்கு பின்வரும் 60 வது நாள்
Download Notification & Application Link: Click Here

Click Here

Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles