22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

ரயில்வே அமைச்சகத்தில் Technical Member வேலைவாய்ப்பு 2023 – Ministry of Railway Recruitment 2023!

ரயில்வே அமைச்சகத்தில் Technical Member வேலைவாய்ப்பு 2023 – Ministry of Railway Recruitment 2023!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் (Indian Railway) வலைதள பக்கத்தில் அதன் கட்டுப்பாட்டில் உள்ள National Company Law Tribunal காலியிடங்கள் குறித்த அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Technical Member பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Technical Member பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய ரயில்வே அமைச்சகம் (Indian Railway)
பணியின் பெயர்: Technical Member
காலிப்பணியிடங்கள்: 05 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் நிறுவனம்: National Company Law Tribunal (NCLT)
பணிக்கான தகுதி: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளில் குறைந்தது 15 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: 50 வயது முதல் 56 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: NCLT நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்முகத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்:  Online
மின்னஞ்சல் முகவரி: usd@rb.railnet.gov.in
விண்ணப்பிக்க இறுதி நாள்: 11.07.2023 (28 நாட்கள்)
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles