1.1 C
New York
Thursday, November 30, 2023

Buy now

ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – Ministry of Railway Recruitment 2023!

ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு 2023 – Ministry of Railway Recruitment 2023!

இந்திய ரயில்வே அமைச்சகம் (Ministry of Railway) ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Chief Accountant – Cum – Financial Advisor பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

 இந்திய ரயில்வே அமைச்சகம் பணி பற்றிய விவரங்கள்:         
நிறுவனத்தின் பெயர்: இந்திய ரயில்வே அமைச்சகம் (Ministry of Railway)
பதவியின் பெயர்: Chief Accountant – Cum – Financial Advisor
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 13A, 13 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது விவரம்: அதிகபட்சம் 56 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Pay Matrix Level – 14 என்ற ஊதிய அளவின் படி
தேர்வு செய்யும் முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 31.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: அறிவிப்பு வெளியான நாள் முதல் அதற்கு அடுத்து வரும் 30 நாட்கள்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles