33.1 C
New York
Monday, June 24, 2024

Buy now

உள்துறை அமைச்சகத்தில் மாதம் ரூ.78,000/-  ஊதியத்தில்  வேலைவாய்ப்பு 2023!

உள்துறை அமைச்சகத்தில் மாதம் ரூ.78,000/-  ஊதியத்தில்  வேலைவாய்ப்பு 2023!

இந்திய அரசின் அமைச்சகமான உள்துறை அமைச்சகத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது, இந்த அறிவிப்பில்  Sr. Consultants  பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் நபர்களுக்கு மாதம் ரூ.78,000/-  சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Sr. Consultants  பணி பற்றிய முழு விவரங்கள்:

 நிறுவனத்தின் பெயர்: Ministry of Home Affairs
 பணியின் பெயர்: Sr. Consultants
காலிப்பணியிடங்கள் : 01
 கல்வி தகுதி : பணி சார்ந்த பிரிவில் MBA
 வயது வரம்பு: அதிகபட்சம் 64
 சம்பளம்: மாதம் ரூ.78,000/-
தேர்வாகும் வழிமுறை: Interview
 விண்ணப்பிக்கும் முறை: Email
 விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.11.2023
Download Notification Link: Click Here
Apply Email Link:  admn.del-cepi@govcontractor.in
Official Website Link : Click Here

 

DRDO – NSTL நிறுவனத்தில் மாதம் ரூ.50,000/- ஊதியத்தில்  வேலைவாய்ப்பு 2023!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles