14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு || MHA Recruitment 2023!

தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு || MHA Recruitment 2023!

இந்திய உள்துறை அமைச்சகம் (MHA) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Deputation முறைப்படி Deputy Director General (DDG) பணிக்கான காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் மிகவும் எளிமையான முறையில் கீழே வழங்கப்பட்டுள்ளது.

Deputy Director General பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்திய உள்துறை அமைச்சகம் (MHA)
பணியின் பெயர்: Deputy Director General (DDG)
பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level – 14 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
பணிக்கான வயது: அதிகபட்சம் 58 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: MHA விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை: Deputation முறைப்படி
விண்ணப்பிக்கும் முறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 15.10.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles