Diploma முடித்தவர்களுக்கு Junior Officer வேலைவாய்ப்பு – Mecon நிறுவனம் அறிவிப்பு || Mecon Limited Recruitment 2023!
Mecon Limited ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Junior Officer (Pharmacy) பணிக்கான காலியிடங்களுக்கு Diploma முடித்தவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.
Junior Officer பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | Mecon Limited |
பணியின் பெயர்: | Junior Officer (Pharmacy) |
காலியிடங்கள்: | 02 பணியிடங்கள் |
பணிக்கான தகுதி: | 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு + Diploma |
அனுபவ காலம்: | குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் |
வயது விவரம்: | 10.07.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 32 வயது |
வயது தளர்வு: | அரசு விதிமுறைப்படி |
ஊதியம்: | ரூ.35,200/- (ஒரு மாதத்திற்கு) |
தேர்வு செய்யப்படும் வழிமுறை: | நேர்முகத்தேர்வு |
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: | 25.07.2023 |
நேர்முகத்தேர்வு நடைபெறும் நேரம்: | காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை |
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: | அறிவிப்பில் காணவும் |
விண்ணப்ப கட்டணம்: | SC / ST / PWBD / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.500/- |
Download Notification Link: | Click Here |
Official Website Link: | Click Here |