14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

MDL ATS நிறுவனத்தில் Degree / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – MDL ATS Recruitment 2023!

MDL ATS நிறுவனத்தில் Degree / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – MDL ATS Recruitment 2023!

மசாகன் கப்பல் கட்டும் நிறுவனத்தின் (MDL) கீழ் இயங்கி வரும் Apprentice Training School (ATS) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Instructor பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Instructor பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் (MDL)
பணியமர்த்தப்படும் இடம்: Apprentice Training School (ATS)
பணியின் பெயர்: Instructor
காலியிடங்கள்: 10 பணியிடங்கள்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு + National Apprenticeship Certificate, Diploma, ITI, MBA, BBA, Graduate Degree, Post Graduate Degree
வயது விவரம்: 01.07.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 38 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள்,

OBC (NCL) – 03 ஆண்டுகள்,

PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை,

EXSM – 10 ஆண்டுகள்

ஊதியம்: ரூ.17,000/- முதல் ரூ.64,360/- வரை
தேர்வு செய்யும் முறை: Document Verification, Trade / Skill Test, Written Test
விண்ணப்பிக்கும் வழிமுறை:  Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்ப கட்டணம்: General / OBC / EWS / AFC – ரூ.100/-,

SC / ST – விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க இறுதி நாள்: 11.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles