12.6 C
New York
Saturday, April 20, 2024

Buy now

மகாநதி நிலக்கரி சுரங்க வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || MCL Recruitment 2023!

மகாநதி நிலக்கரி சுரங்க வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு || MCL Recruitment 2023!

மகாநதி நிலக்கரி சுரங்கம் (MCL) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Full Time Advisor (L&R) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Advisor (L&R) பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

மகாநதி நிலக்கரி சுரங்கம் (MCL)
பணியின் பெயர்:

Full Time Advisor (L&R)

மொத்த பணியிடங்கள்:

01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

OAS

முன்னனுபவம்: பணி சார்ந்த துறைகளில் Addl. District Magistrate ஆக போதிய ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 65 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: CIL நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Shortlist, Interview
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: gm-ee.mcl@coalindia.in
விண்ணப்பிக்க இறுதி நாள்: 10.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles