22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Madras University Recruitment 2023!

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Madras University Recruitment 2023!

Full Time / Part Time Guest Faculty பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை சென்னைப் பல்கலைக்கழகம் (Madras University) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Guest Faculty பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

சென்னைப் பல்கலைக்கழகம் (Madras University)
பதவியின் பெயர்:

Full Time / Part Time Guest Faculty

மொத்த பணியிடங்கள்: Various
பணியமர்த்தப்படும் இடம்:  சென்னை
பணிக்கான கல்வி தகுதி: Psychology, Counselling Psychology  பாடப்பிரிவில் M.Sc, MA, Ph.D
பணிக்கான பிற தகுதி: NET / SLET தகுதி தேர்வில் தேர்ச்சி
பணிக்கான வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.20,000/- முதல் ரூ.30,000/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு, எழுத்துத்தேர்வு (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Online
மின்னஞ்சல் முகவரி: psyconide2022@gmail.com
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.07.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles