19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

சென்னைப் பல்கலைக்கழகத்தில் COE வேலைவாய்ப்பு 2023 – Madras University Recruitment 2023!

சென்னைப் பல்கலைக்கழகத்தில் COE வேலைவாய்ப்பு 2023 – Madras University Recruitment 2023!

சென்னைப் பல்கலைக்கழகத்தின் (Madras University) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Controller of Examination பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு குறைந்தது 02 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Controller of Examination பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: சென்னைப் பல்கலைக்கழகம் (Madras University)
பதவியின் பெயர்: Controller of Examination
பணியிடங்கள்: 01 பணியிடம்
பணிக்கான தகுதி: Master Degree, Ph.D
முன்னனுபவம்: கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் Teaching / Research துறையில் Rs.1,31,400 – 2,17,100 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Reader, Assistant Professor பதவிகளில் 08 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 55 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: சென்னைப் பல்கலைக்கழக விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் முறை: Offline
விண்ணப்ப கட்டணம்: SC / ST / DAP – ரூ.250/-, மற்ற நபர்களுக்கு – ரூ.500/-
தபால் செய்ய வேண்டிய முகவரி: Vice-Chancellor, University of Madras, Centenary Building, Chepauk, Chennai – 600 005
விண்ணப்பிக்க இறுதி நாள்: 28.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles