14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

மருந்தாளுநர் பணிக்கு பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு – Lalgudi Cooperative Office Recruitment 2023!

மருந்தாளுநர் பணிக்கு பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு – Lalgudi Cooperative Office Recruitment 2023!

திருச்சி மாவட்ட ஆர்.171 இலால்குடி சிவஞானம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் (Lalgudi Cooperative Office) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் மருந்தாளுநர் (Pharmacist) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Pharmacist பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: ஆர்.171 இலால்குடி சிவஞானம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் (Lalgudi Cooperative Office)
பணியின் பெயர்: மருந்தாளுநர் (Pharmacist)
பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: திருச்சி மாவட்டம்
பணிக்கான கல்வி தகுதி: D.Pharm
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப
தேர்வு செய்யப்படும் வழிமுறை:                           நேர்முகத்தேர்வு
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்: 18.07.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles