22.3 C
New York
Tuesday, June 18, 2024

Buy now

KVB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – KVB Bank Recruitment 2023!

KVB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 – KVB Bank Recruitment 2023!

தனியார் வங்கிகளில் ஒன்றான Karur Vysya Bank (KVB Bank) ஆனது வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Relationship Officer பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

Relationship Manager பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Karur Vysya  Bank (KVB Bank)
பதவியின் பெயர்: Relationship Officer
காலிப்பணியிடங்கள்: Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி: ஏதேனும் ஒரு Graduate Degree, Post Graduate Degree
விண்ணப்பிக்க தேவையான அனுபவம்: குறைந்தது 03  ஆண்டுகள்
விண்ணப்பிக்க தேவையான வயது: அதிகபட்சம் 35 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: KVB Bank விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Personal Interview
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.08.2023
Download Notification Link:

Click Here

Click Here

Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles