KIOCL நிறுவனத்தில் Graduate Engineer Trainee வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்ப பதிவு ஆரம்பம் || KIOCL Recruitment 2023!
KIOCL Limited ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Graduate Engineer Trainee பணிக்கான 22 காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் இன்று (30.08.2023) முதல் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.
Graduate Engineer Trainee பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | KIOCL Limited |
பணியின் பெயர்: | Graduate Engineer Trainee |
மொத்த பணியிடங்கள்: | 22 பணியிடங்கள் |
பணிக்கான தகுதி: | பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Degree |
பணிக்கான வயது: | 31.07.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 27 வயது |
வயது தளர்வு: | OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை |
ஊதியம்: | ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: | Shortlist, Interview |
விண்ணப்பிக்கும் விதம்: | Online |
விண்ணப்ப கட்டணம்: | SC / ST / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்கள் – ரூ.1000/- |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: | 30.08.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | 30.09.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |