22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2023 – 200+ காலியிடங்கள் || KCSSH Recruitment 2023!

கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2023 – 200+ காலியிடங்கள் || KCSSH Recruitment 2023!

கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை (KCSSH) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Dialysis Technician, Theater Technician, Lab Technician, Radiographer போன்ற பல்வேறு பணிகளுக்கான 206 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

KCSSH நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை (KCSSH)
பணியின் பெயர்: Dialysis Technician, Theater Technician, Lab Technician, ECG Technician, Physician Assistant, HL HTM Operator, Radiographer, Data Entry Operator, Office Assistant மற்றும் பல்வேறு பணிகள்
மொத்த பணியிடங்கள்: 206 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: சென்னை
கல்வி விவரம்:

Office Assistant  / MPHW – தமிழில் எழுத / படிக்க தெரிந்தால் போதும்,

மற்ற பணிகளுக்கு – பணி சார்ந்த பாடப்பிரிவில் 12ம் வகுப்பு, ITI, Diploma, B.Sc, DRDT

வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Office Assistant  / MPHW – ரூ.12,000/- மற்ற பணிகளுக்கு – ரூ.15,000/-
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் வழிமுறை: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.07.2023
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles