9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

கரூர் வைசியா வங்கி வேலைவாய்ப்பு 2023 – பட்டதாரிகளுக்கான வாய்ப்பு || KVB Recruitment 2023!

கரூர் வைசியா வங்கி வேலைவாய்ப்பு 2023 – பட்டதாரிகளுக்கான வாய்ப்பு || KVB Recruitment 2023!

Sales & Service Associate (Apprentice) பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை கரூர் வைசியா வங்கி (KVB) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கான விண்ணப்பங்கள் 31.07.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

Sales & Service Associate பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: கரூர் வைசியா வங்கி (KVB)
பதவியின் பெயர்: Sales & Service Associate (Apprentice)
காலியிடங்கள்: Various
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Graduate Degree
அதிகபட்ச வயது வரம்பு: 31.03.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 23 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.15,000/-
தேர்வு செய்வதற்கான முறை: Personal Interview
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்பிக்க இறுதி நாள்: 31.07.2023
Download Notification Link: Click Here

Click Here

Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles