22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

கலாசேத்திரா நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – Kalakshetra Foundation Recruitment 2023!

கலாசேத்திரா நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – Kalakshetra Foundation Recruitment 2023!

கலாசேத்திரா நிறுவனத்தின் (Kalakshetra Foundation) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, PGT பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.    

PGT பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: கலாசேத்திரா நிறுவனம் (Kalakshetra Foundation)
பதவியின் பெயர்:  PGT
பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் PG Diploma, Post Graduate Degree
வயது விவரம்: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.17,000/- முதல் ரூ.34,000/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் நாள்: 29.05.2023
நேர்காணல் நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles