JIPMER நிறுவனத்தில் ரூ.35,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – JIPMER Recruitment 2023!
JIPMER என்னும் Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Technical Coordinators / Project Coordinators பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.
JIPMER நிறுவன பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research (JIPMER) |
பணியின் பெயர்: |
Technical Coordinators / Project Coordinators |
காலியிடங்கள்: |
01 பணியிடம் |
பணியமர்த்தப்படும் இடம்: |
புதுச்சேரி |
விண்ணப்பிக்க தேவையான தகுதி: |
Engineering பாடப்பிரிவில் BE Degree, Diploma, MCA |
அனுபவம்: |
02 ஆண்டுகள் |
வயது வரம்பு: |
அதிகபட்சம் 45 வயது |
வயது தளர்வு: |
அறிவிப்பில் காணவும் |
மாத சம்பளம்: |
ரூ.35,000/- |
தேர்வு செய்வதற்கான வழிமுறை: |
Written Test, Interview |
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: |
Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: |
Nodal Officer, Tele-MANAS, Department of Psychiatry, JIPMER, Puducherry – 605 006 |
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: |
22.08.2023 |
விண்ணப்பிக்க இறுதி நாள்: |
05.09.2023 |
தேர்வு நடைபெறும் நாள்: |
12.09.2023 |
Download Notification & Application Link: | |
Official Website Link: |