JIPMER பல்கலைக்கழகத்தில் 122 காலியிடங்கள் – JIPMER Recruitment 2023!
JIPMER பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Senior Resident பணிக்கான 122 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
Senior Resident பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | JIPMER பல்கலைக்கழகம் |
பதவியின் பெயர்: | Senior Resident |
பணியிடங்கள்: | 122 பணியிடங்கள் |
பணியமர்த்தப்படும் இடங்கள்: | புதுச்சேரி, காரைக்கால் |
கல்வி தகுதி: | பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate Degree (MD / MS / DNB / DM / M.Ch / MDS) |
வயது வரம்பு: | 31.07.2023 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 45 வயது |
வயது தளர்வு: | SC / ST – 05 ஆண்டுகள்,
OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் |
ஊதியம்: | Level 11 என்ற ஊதிய அளவின் படி, ரூ.67,700/- முதல் ரூ.1,10,000/- வரை |
தேர்வு முறை: | Written Test, Interview, Merit List |
விண்ணப்பிக்கும் முறை: | Online |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: | 30.05.2023 |
விண்ணப்ப பதிவு முடியும் நாள்: | 19.06.2023 |
நுழைவுச்சீட்டு வெளியிடப்படும் நாள்: | 26.06.2023 |
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: | 02.07.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |