21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

JIPMER பல்கலைக்கழகத்தில் 29 காலியிடங்கள் – ரூ.90,000/- மாத ஊதியம் || JIPMER Recruitment 2023!

JIPMER பல்கலைக்கழகத்தில் 29 காலியிடங்கள் – ரூ.90,000/- மாத ஊதியம் || JIPMER Recruitment 2023!

Senior Resident பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை JIPMER பல்கலைக்கழகம் ஆனது இன்று (30.08.2023) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 29 காலியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது ரூ.90,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.    

Senior Resident பணி பற்றிய விவரங்கள்: 
நிறுவனத்தின் பெயர்: JIPMER பல்கலைக்கழகம்
பதவியின் பெயர்: Senior Resident
காலியிடங்கள்: 29 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்: புதுச்சேரி
கல்வி தகுதி: Post Graduate Degree (MD / MS / DNB / DM)
அதிகபட்ச வயது வரம்பு: 15.09.2023 அன்றைய தேதியின் படி, 45 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
மாத சம்பளம்: ரூ.90,000/-
தேர்வு செய்யப்படும் முறை: Interview (Online)
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST – ரூ.250/-, Gen / OBC / EWS – ரூ.500/-, PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.09.2023
Interview நடைபெறும் நாள்: 21.09.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here 
Official Website Link: Click Here 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles