19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

JIPMER நிறுவனத்தில் Research Associate வேலைவாய்ப்பு – JIPMER Recruitment 2023!

JIPMER நிறுவனத்தில் Research Associate வேலைவாய்ப்பு – JIPMER Recruitment 2023!

புதுச்சேரியில் அமைந்துள்ள மருத்துவ பல்கலைக்கழகமான JIPMER ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Research Associate பணிக்கான காலியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.55,460/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

Research Associate பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

JIPMER பல்கலைக்கழகம்
பணியின் பெயர்:

Research Associate

காலிப்பணியிடங்கள்:

01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி:

ME, M.Tech, MD, MS, Ph.D

அனுபவ விவரம்:

03 வருடங்கள்
வயது விவரம்:

அதிகபட்சம் 40 வயது

வயது தளர்வு:

Women – 02 வருடங்கள்
ஊதியம்:

ரூ.55,460/- (ஒரு மாதத்திற்கு)

தேர்வு செய்யப்படும் வழிமுறை:

Written Test, Personal / Technical Interview
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Offline

தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க இறுதி நாள்:

31.08.2023

Download Notification & Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles