9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

JIPMER நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Diploma முடித்தவர்களுக்கான வாய்ப்பு || JIPMER Recruitment 2023!

JIPMER நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Diploma முடித்தவர்களுக்கான வாய்ப்பு || JIPMER Recruitment 2023!

Project Technician – III பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research (JIPMER) நிறுவனம் ஆனது 04.08.2023 அன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Diploma தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்கென வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

JIPMER நிறுவன பணி பற்றிய விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research (JIPMER)
பதவியின் பெயர்:

Project Technician – III

மொத்த பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: புதுச்சேரி
பணிக்கான தகுதி: 12ம் வகுப்பு + Diploma (Medical Laboratory) / DMLT
பணிக்கான அனுபவம்: 01 ஆண்டு முதல் 02 ஆண்டுகள் வரை
பணிக்கான வயது: அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள்
மாத சம்பளம்: ரூ.18,000/-
தேர்வு செய்யப்படும் முறை: Walk-in Written Test cum Interview
Walk-in Written Test cum Interview நடைபெறும் நாள்: 21.08.2023
Walk-in Written Test cum Interview நடைபெறும் நேரம்: காலை 9.00 மணி
Walk-in Written Test cum Interview நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles