9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

JIPMER நிறுவனத்தில் Lab Technician வேலைவாய்ப்பு – JIPMER Recruitment 2023! 

JIPMER நிறுவனத்தில் Lab Technician வேலைவாய்ப்பு – JIPMER Recruitment 2023! 

ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (JIPMER) வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Lab Technician பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.      

JIPMER நிறுவன பணி குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER)
பதவியின் பெயர்: Lab Technician
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: புதுச்சேரி
கல்வி விவரம்: B.Sc (MLT), B.Sc (DMLT)
வயது விவரம்: அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு: அரசு விதிமுறைப்படி
ஊதியம்: ரூ.23,200/- (ஒரு மாதத்திற்கு)
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
மின்னஞ்சல் முகவரி: bpdsatyamproject@gmail.com
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 22.05.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 12.06.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles