19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

JIPMER நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.31,000/- மாத ஊதியம் || JIPMER Recruitment 2023!

JIPMER நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு – ரூ.31,000/- மாத ஊதியம் || JIPMER Recruitment 2023!

Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER) நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Lab Technician, Project Assistant, Field Investigator ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

JIPMER நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)
பணியின் பெயர்: Lab Technician, Project Assistant, Field Investigator
காலிப்பணியிடங்கள்: 03 பணியிடங்கள்
கல்வி தகுதி: 12ம் வகுப்பு + Diploma (DMLT), B.Sc MLT, Graduate Degree, Master Degree
அனுபவம்: குறைந்தது 02 ஆண்டுகள்
வயது வரம்பு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: ரூ.18,000/- முதல் ரூ.31,000/- வரை
தேர்வு முறை:  Walk-in Written Test / Interview
Walk-in Written Test / Interview நடைபெறும் நாள்: 14.07.2023
Walk-in Written Test / Interview நடைபெறும் நேரம்: காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை
Walk-in Written Test / Interview நடைபெறும் இடம்: அறிவிப்பில் காணவும்
Download Notification & Application Link: Click Here
Official Website Link:    Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles