9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

JIPMER பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – JIPMER Recruitment 2023!

JIPMER பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – JIPMER Recruitment 2023!

JIPMER பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Junior Nurse பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்ற தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது. 

Junior Nurse பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: JIPMER பல்கலைக்கழகம்
பணியின் பெயர்: Junior Nurse
காலிப் பணியிடங்கள்: 01 பணியிடம்
பணியமர்த்தப்படும் இடம்: புதுச்சேரி
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Nursing பாடப்பிரிவில் B.Sc Degree
வயது விவரம்: அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள்
மாத சம்பளம்: ரூ.20,000/-
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Walk-in Written Test Cum Interview
Walk-in Written Test Cum Interview நடைபெறும் நாள்: 21.08.2023
Walk-in Written Test Cum Interview நடைபெறும் நேரம்: காலை 9.00 மணி
Walk-in Written Test Cum Interview நடைபெறும் இடம்: Department of Medical Oncology, Third Floor, Super Specialty Block, JIPMER, Puducherry – 605 006
Download Notification Link: Click Here
Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles