JIPMER நிறுவனத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு – JIPMER Recruitment 2023!
ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Assistant Professor / Senior Consultant, Senior Resident / Consultant, Data Entry Operator போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
JIPMER நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: | ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER) |
பணியின் பெயர்: | Assistant Professor / Senior Consultant,
Senior Resident / Consultant, Clinical Psychologist / Psychiatric Social Worker / Psychiatric Nurse, Technical Coordinators / Project Coordinators, Data Entry Operator |
காலிப்பணியிடங்கள்: | 05 பணியிடங்கள் |
கல்வி தகுதி: | பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate Degree, MA, M.Sc, M.S.W, MCA, BE, Diploma |
அனுபவம்: | 02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை |
அதிகபட்ச வயது வரம்பு: | Assistant Professor / Senior Consultant – 50 வயது, மற்ற பணிகளுக்கு – 45 வயது |
வயது தளர்வு: | அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை |
ஊதியம்: | JIPMER நிறுவன விதிமுறைப்படி |
தேர்வு முறை: | Written Test, Skill Based Interview, Document Verification |
விண்ணப்பிக்கும் முறை: | Offline |
தபால் செய்ய வேண்டிய முகவரி: | அறிவிப்பில் காணவும் |
விண்ணப்பிக்க இறுதி நாள்: | 30.06.2023 |
Document Verification நடைபெறும் நாள்: | 25.07.2023 |
Download Notification & Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |