0.8 C
New York
Thursday, February 22, 2024

Buy now

ஜிப்மர் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.2,20,400/- மாத ஊதியம் || JIPMER Recruitment 2023!

ஜிப்மர் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.2,20,400/- மாத ஊதியம் || JIPMER Recruitment 2023!

JIPMER என்னும் Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research நிறுவனம் ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை இன்று (29.07.2023) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Professor, Assistant Professor ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

JIPMER நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research (JIPMER)
பதவியின் பெயர்:

Professor, Assistant Professor

பணியிடங்கள்:

134 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடங்கள்:

புதுச்சேரி, காரைக்கால்

கல்வி தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் MBBS, Post Graduate Degree (MD / DM / MS / M.Ch / M.Sc / MDS), Ph.D
அனுபவம்:

03 ஆண்டுகள் முதல் 14 ஆண்டுகள் வரை

வயது வரம்பு:

Professor – அதிகபட்சம் 58 வயது, Assistant Professor – அதிகபட்சம் 50 வயது
வயது தளர்வு:

SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள்

மாத சம்பளம்:

Level – 12 / 14 A என்ற ஊதிய அளவுகளின் படி, ரூ.1,01,500/- முதல் ரூ.2,20,400/- வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை:

Personal Interview (Online)

விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி:

அறிவிப்பில் காணவும்

மின்னஞ்சல் முகவரி:

facultyrect2023@gmail.com
விண்ணப்ப கட்டணம்:   

UR / OBC / EWS – ரூ.1,500/-, SC / ST / – ரூ.1,200/-, PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

29.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் (Online):

28.08.2023

விண்ணப்பிக்க கடைசி நாள் (Email / Post):

04.09.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles