14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

இந்திய – திபெத் எல்லைக் காவல்படை ரூ.81,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ITBP Recruitment 2023!  

இந்திய – திபெத் எல்லைக் காவல்படை ரூ.81,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ITBP Recruitment 2023!  

இந்திய – திபெத் எல்லைக் காவல்படை (ITBP) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Head Constable (Midwife) பணிக்கான 81 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

 Head Constable பணி குறித்த தகவல்கள்: 
நிறுவனத்தின் பெயர்: இந்திய – திபெத் எல்லைக் காவல்படை (ITBP)
பதவியின் பெயர்: Head Constable (Midwife)
காலியிடங்கள்: 81 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: 10ம் வகுப்பு, Auxiliary Nursing Midwifery பாடப்பிரிவில் சான்றிதழ்
வயது வரம்பு: 08.07.2023 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 25 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: Level – 6 என்ற ஊதிய அளவின் படி, ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: PET, PST, Written Test, Practical Examination, DME / RME
விண்ணப்பிக்கும் விதம்: Online
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகும் நாள்:  09.06.2023
விண்ணப்பிக்க இறுதி நாள்: 08.07.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles