14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

ISRO VSSC நிறுவனத்தில் Scientist / Engineer வேலைவாய்ப்பு – 61 காலியிடங்கள் || ISRO VSSC Recruitment 2023!

ISRO VSSC நிறுவனத்தில் Scientist / Engineer வேலைவாய்ப்பு – 61 காலியிடங்கள் || ISRO VSSC Recruitment 2023!

ISRO நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் Vikram Sarabhai Space Centre (VSSC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Scientist / Engineer – SD, Scientist / Engineer – SC பணிக்கான 61 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Scientist / Engineer பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: ISRO – Vikram Sarabhai Space Centre (VSSC)
பணியின் பெயர்: Scientist / Engineer – SD, Scientist / Engineer – SC
காலிப் பணியிடங்கள்: 61 பணியிடங்கள்
பணிக்கான கல்வி தகுதி: பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc, M.Sc, ME, M.Tech, Ph.D
வயது வரம்பு: 21.07.2023 அன்றைய தினத்தின் படி, 28 வயது முதல் 35 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் காணவும்
ஊதியம்: Pay Matrix Level – 10 / 11 என்ற ஊதிய அளவின் படி, ரூ.56,100/- முதல் ரூ.2,08,700/- வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை: Written Test, Interview, Shortlist
விண்ணப்பிக்கும் வழிமுறை: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWBD / ExSM / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.750/-
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 05.07.2023
விண்ணப்ப பதிவு முடிவடையும் நாள்: 21.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles