19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

ISRO SDSC SHAR நிறுவனத்தில் 10ம் வகுப்பு / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ISRO SDSC SHAR Recruitment 2023!

ISRO SDSC SHAR நிறுவனத்தில் 10ம் வகுப்பு / Diploma முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – ISRO SDSC SHAR Recruitment 2023!

ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள ISRO – Satish Dhawan Space Centre SHAR (ISRO SDSC SHAR ) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Catering Supervisor, Nurse – B, Pharmacist – A, Radiographer – A, Lab Technician – A போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ISRO SDSC SHAR நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

ISRO – Satish Dhawan Space Centre SHAR (ISRO SDSC SHAR)
பதவியின் பெயர்:

Catering Supervisor, Nurse – B, Pharmacist – A, Radiographer – A, Lab Technician – A, Assistant, Cook, Vehicle Driver – A, Fireman – A

காலியிடங்கள்:

56 பணியிடங்கள்
பணியமர்த்தப்படும் இடம்:

ஸ்ரீஹரிகோட்டா

விண்ணப்பிக்க தேவையான தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு, Diploma, Degree, Post Graduate Diploma
அனுபவம்:

02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை

வயது வரம்பு:

Fireman (A) – 18 வயது முதல் 25 வயது வரை, Assistant – 18 வயது முதல் 28 வயது வரை, மற்ற நபர்களுக்கு – 18 வயது முதல் 35 வயது வரை
வயது தளர்வு:

SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை

மாத சம்பளம்:

ரூ.28,258/- முதல் ரூ.63,758/- வரை
தேர்வு செய்வதற்கான வழிமுறை:

Written Test, Skill Test, PET, DME, PME

 விண்ணப்பிப்பதற்கான வழிமுறை:

Online
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்:

04.08.2023

விண்ணப்பிக்க இறுதி நாள்:

24.08.2023
Download Notification Link:

Click Here

Online Application Link:

Click Here
Online Application Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles