ISRO நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.81,100/- மாத ஊதியம் || ISRO Recruitment 2023!
ISRO என்னும் விண்வெளி ஆய்வு மையம் ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Assistant, Cook, Light Vehicle Driver ‘A’ ஆகிய பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.
ISRO நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: |
விண்வெளி ஆய்வு மையம் (ISRO) |
பணியின் பெயர்: |
Assistant, Cook, Light Vehicle Driver ‘A’ |
காலியிடங்கள்: |
09 பணியிடங்கள் |
பணிக்கான தகுதி: |
10ம் வகுப்பு, Graduate Degree |
முன்னனுபவம்: |
03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை |
வயது வரம்பு: |
Assistant – 18 வயது முதல் 28 வயது வரை, Cook / Light Vehicle Driver ‘A’ – 18 வயது முதல் 35 வயது வரை |
வயது தளர்வு: |
OBC – 03 ஆண்டுகள்,
SC / ST – 05 ஆண்டுகள் |
மாத சம்பளம்: |
ரூ.19,900/- முதல் ரூ.81,100/- வரை |
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: |
Written Test, Skill Test |
விண்ணப்பிக்கும் விதம்: |
Online |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: |
27.05.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: |
16.06.2023 |
Download Notification Link: |
Click Here |
Online Application Link: | |
Official Website Link: |