25.4 C
New York
Friday, May 24, 2024

Buy now

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் ரூ.1,42,400/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு –  ISRO LPSC Recruitment 2023!

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் ரூ.1,42,400/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு –  ISRO LPSC Recruitment 2023!

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திரவ இயக்க திட்ட மையத்தின் (ISRO LPSC) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Technical Assistant பணிகளுக்கான 12 காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் அனைத்தும் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.    

 Technical Assistant பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: ISRO – திரவ இயக்க திட்ட மையம் (ISRO LPSC)
பணியின் பெயர்: Technical Assistant
பணியிடங்கள்: 12 பணியிடங்கள்
கல்வி விவரம்: பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma
வயது விவரம்: 30.05.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 35 வயது
வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள்
ஊதியம்: Pay Matrix Level – 07 என்ற ஊதிய அளவின் படி, ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: Online
விண்ணப்ப கட்டணம்: Female / SC / ST / ESM / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது,

மற்ற நபர்களுக்கு – ரூ.750/-

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 16.05.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.05.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles