9.5 C
New York
Saturday, April 13, 2024

Buy now

IRFC நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2023 – IRFC Recruitment 2023!

IRFC நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2023 – IRFC Recruitment 2023!

இந்திய ரயில்வே துறையின் நிதி பிரிவை சேர்ந்த நிறுவனங்களில் ஒன்றான Indian Railway Finance Corporation (IRFC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Consultant பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.  

Consultant பணி பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: Indian Railway Finance Corporation (IRFC)
பணியின் பெயர்: Consultant
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: Graduate Degree, LLB, LLM
அனுபவ காலம்: NBFC / நிதி நிறுவனங்களில் E8 (1,20,000 – 2,80,000/-) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Senior Level பதவிகளில் குறைந்தது 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: 60 வயது முதல் 63 வயது வரை
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: IRFC நிறுவன விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: நேர்காணல் (எதிர்பார்க்கப்படுகிறது)
விண்ணப்பிக்கும் விதம்: Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.06.2023
Download Short Notification Link: Click Here 
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles