21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

IREL நிறுவனத்தில் Management Trainee வேலைவாய்ப்பு 2023 – IREL India Limited Recruitment 2023!

IREL நிறுவனத்தில் Management Trainee வேலைவாய்ப்பு 2023 – IREL India Limited Recruitment 2023!

Management Trainee பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை IREL (India) Limited ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் 20.08.2023 அன்று வரை பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தேவையான தகவலை இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Management Trainee பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: IREL (India) Limited
பதவியின் பெயர்: Management Trainee
காலியிடங்கள்: 35 பணியிடங்கள்
பணிக்கான தகுதி: BE, B.Tech, Post Graduate Degree, MBA, MSW, Post Graduate Diploma, LLB, CA, CMA, B.Com
அதிகபட்ச வயது வரம்பு: 20.08.2023 அன்றைய தினத்தின் படி, 27 வயது
வயது தளர்வு: 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
மாத சம்பளம்: ரூ.57,000/- முதல் ரூ.1,40,000/- வரை
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Written Examination, Personal Interview, Medical Examination, CA Verification
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Online
விண்ணப்ப கட்டணம்: SC / ST / PWBD / EXSM / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது, மற்ற நபர்களுக்கு – ரூ.500/-
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.08.2023
Download Notification Link: Click Here
Online Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles