19.2 C
New York
Friday, May 24, 2024

Buy now

IRDAI நிறுவனத்தில் ரூ.75,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – IRDAI Recruitment 2023!

IRDAI நிறுவனத்தில் ரூ.75,000/- மாத ஊதியத்தில் வேலைவாய்ப்பு – IRDAI Recruitment 2023!

ICSI ஆனது Insurance Regulatory and Development Authority of India (IRDAI) காலியிடங்கள் குறித்த புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Young Professional பணிக்கான 30 காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Young Professional பணி குறித்த தகவல்கள்:

நிறுவனத்தின் பெயர்:

Insurance Regulatory and Development Authority of India (IRDAI)
பணியின் பெயர்:

Young Professional

காலியிடங்கள்:

30 பணியிடங்கள்
கல்வி தகுதி:

LLB, LLM, BE, B.Tech, MCA, MBA, MS, CS, CA, CMA, CFA, Post Graduate Degree, Post Graduate Diploma

அதிகபட்ச வயது வரம்பு:

01.09.2023 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 30 வயது
வயது தளர்வு:

அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

ஊதியம்:

ரூ.75,000/- (ஒரு மாதத்திற்கு)
தேர்ந்தெடுக்கப்படும் விதம்:

Personal Interview

விண்ணப்பிக்கும் விதம்:

Online
விண்ணப்பிக்க இறுதி நாள்:

01.09.2023

Download Notification Link:

Click Here
Online Application Link:

Click Here

Official Website Link:

Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles