22.8 C
New York
Thursday, May 23, 2024

Buy now

IRCTC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – IRCTC Recruitment 2023!

IRCTC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – IRCTC Recruitment 2023!

IRCTC என்னும் இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Sr. Executive (E1) / Executive (E0) பணிக்கான காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் Deputation முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமனம் செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

IRCTC நிறுவன பணிகள் குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC)
பணியின் பெயர்: Sr. Executive (E1) / Executive (E0)
காலிப்பணியிடங்கள்: 02 பணியிடங்கள்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: இந்தியாவின் ரயில்வே நிறுவனங்களில் Mechanical துறையில் Level – 6 / 7 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 14.07.2023 அன்றைய தேதியின் படி, 55 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: DPE Guideline / Deputation விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் விதம்: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: deputation@irctc.com
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 14.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles