12.1 C
New York
Friday, April 19, 2024

Buy now

IRCTC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – IRCTC Recruitment 2023!

IRCTC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – IRCTC Recruitment 2023!

இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Group General Manager (Services) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு தரப்பட்டுள்ளது.    

Group General Manager பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC)
பணியின் பெயர்: Group General Manager (Services)
பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: ரயில்வே நிறுவனங்களில் Level – 13 / 14 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் IRSME Officers பதவியில் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சம் 55 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: Parent Pay Plus Deputation Allowance / IRCTC நிறுவன விதிமுறைப்படி
தேர்வு முறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிக்கும் முறை: Online  / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: deputation@irctc.com
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள்: 02.06.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.07.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles