21.4 C
New York
Thursday, June 20, 2024

Buy now

IRCTC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || IRCTC Recruitment 2023!

IRCTC நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || IRCTC Recruitment 2023!

IRCTC என்னும் இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தின் வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Group General Manager (Tourism) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

Group General Manager பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC)
பணியின் பெயர்: Group General Manager (Tourism)
காலிப்பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: ரயில்வே நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level – 13 / 14 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 55 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி
தேர்ந்தெடுக்கப்படும் விதம்: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிப்பதற்கான விதம்: Online / Offline
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: deputation@irctc.com
விண்ணப்ப பதிவு ஆரம்பமாகிய நாள்: 04.07.2023
விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles