14.5 C
New York
Monday, March 4, 2024

Buy now

IRCTC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – IRCTC Recruitment 2023!

IRCTC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – IRCTC Recruitment 2023!

IRCTC என்னும் Indian Railway Catering And Tourism Corporation Limited ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Group General Manager (GGM) பணிக்கான காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 03 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனுபவம், வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

Group General Manager பணி குறித்த தகவல்கள்:
நிறுவனத்தின் பெயர்: Indian Railway Catering And Tourism Corporation Limited (IRCTC)
பணியின் பெயர்: Group General Manager (GGM)
பணியிடங்கள்: 01 பணியிடம்
விண்ணப்பிக்க தேவையான தகுதி: ரயில்வே  நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level 13 / 14 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Group A பதவிகளில் குறைந்தது 03 ஆண்டுகள் புரிந்த அனுபவம் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு: 55 வயது
வயது தளர்வு: அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
ஊதியம்: Parent Pay Plus Deputation Allowance / IRCTC நிறுவன விதிமுறைப்படி
தேர்வு செய்யப்படும் வழிமுறை: Deputation விதிமுறைப்படி
விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Offline / Online
தபால் செய்ய வேண்டிய முகவரி: அறிவிப்பில் காணவும்
மின்னஞ்சல் முகவரி: deputation@irctc.com
விண்ணப்பிக்க இறுதி நாள்: 18.08.2023
Download Notification & Application Link: Click Here
Official Website Link: Click Here

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles