IRCTC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – irctc Recruitment 2023!
Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) ஆனது தனது வலைதள பக்கத்தில் புதிய அறிவிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் Computer Operator and Programming Assistant, Executive (Procurement), HR Executive போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களுக்கு தகுதி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
IRCTC நிறுவன பணிகள் பற்றிய விவரங்கள்:
நிறுவனத்தின் பெயர்: | Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) |
பணியின் பெயர்: | Computer Operator and Programming Assistant, Executive (Procurement), HR Executive, Human Resource, Media Coordinator |
காலிப்பணியிடங்கள்: | 16 பணியிடங்கள் |
கல்வி தகுதி: | 10ம் வகுப்பு + ITI, Graduate Degree |
வயது வரம்பு: | 01.04.2023 அன்றைய தினத்தின் படி, 15 வயது முதல் 25 வயது வரை |
வயது தளர்வு: | OBC – 03 ஆண்டுகள்,
SC / ST – 05 ஆண்டுகள், EXSM / PWBD – 10 ஆண்டுகள் |
ஊக்கத்தொகை: | ரூ.5,000/- முதல் ரூ.9,000/- வரை |
தேர்வு முறை: | Merit List, Document Verification |
விண்ணப்பிக்கும் முறை: | Online |
விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: | 15.06.2023 |
விண்ணப்பிக்க கடைசி நாள்: | 15.07.2023 |
Download Notification Link: | Click Here |
Online Application Link: | Click Here |
Official Website Link: | Click Here |